ஊரக உள்ளாட்சி தேர்தல்: 28 பேர் மனு தாக்கல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ஊரக உள்ளாட்சி தேர்தல்: 28 பேர் மனு தாக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:32

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், காலியாக உள்ள, 25 ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல், வரும், அக்., 9ல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த, 15ல் துவங்கியது. நேற்று, நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு, 11 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 16 பேர், ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்று என, 28 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை, மொத்தம், 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X