30 கிலோ கடல் அட்டை பறிமுதல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
30 கிலோ கடல் அட்டை பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
23:35

ராமநாதபுரம் : திருப்பாலைக்குடி கடற்கரையில் 30 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.



ராமநாதபுரம் மாவட்ட உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் கடல்அட்டை கடத்துவதாக தகவல் வந்தது. வனபாதுகாப்பு படை பாரஸ்டர் சடையாண்டி, காப்பாளர்கள் ஆரோக்கியராஜ், சுதாகர், டேனியல் குழுவினர் திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 3 வாளிகளில் கடல்அட்டையை வைத்திருந்த திருப்பாலைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த சித்திக் அலி 19, யை கைது செய்து 30 கிலோ கடல்அட்டையை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X