ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்ய உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
01:10

ஸ்ரீவில்லிபுத்துார்:அரசு மானியத்தின் பயன்கள் உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்வதற்காக, அந்தியோதயா அன்னயோஜனா, அன்னபூர்ணா ரேஷன் கார்டுகளை 100 சதவீத தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில் 2015 விபரப்படியே தற்போதைய ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இக் கார்டுகள் 2016- -17 நிதியாண்டில் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது.சில ஆண்டுகளில் மாறிய குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக சில குடும்பங்கள் வறிய நிலையில் இருந்து உயர் நிலைக்கும், உயர் நிலையிலிருந்து வறிய நிலைக்கும் மாறி உள்ளது.



இதை தொடர்ந்து அரசு மானியத்தின் பயன்கள் உண்மையான பயனாளிகளுக்கு செல்வதை உறுதி செய்ய, இந்த வகை ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து அக்டோபர் 15க்குள் அறிக்கை சமர்ப்பிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X