முதுமலை காப்பக காவலர்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
01:59

கூடலுார் : முதுமலையில், பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த மாதம் சம்பளம் வழங்காததால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.



முதுமலையில், 250க்கும் மேற்பட்ட தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். வன பாதுகாப்பு பணியில் இவர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. ஓய்வின்றி பணியாற்றி வரும் இவர்களுக்கு, மாதம், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, நிலுவையின்றி மாதம் சம்பளம் வழங்கி வந்த நிலையில், கடந்த மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், குடும்ப செலவுக்கு கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.வேட்டை தடுப்பு காவலர்கள் கூறுகையில்,'கடந்த மாத சம்பளம் கிடைக்காததால் குடும்ப செலவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு கடந்த மாத சம்பளத்தை வழங்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X