பழத்தோட்டத்துக்கு மரக்கன்று நடவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:32

உடுமலை : வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின், பழத்தோட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆறு திட்டங்களில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை பரப்பு அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டு, 7 வது திட்டத்தில், 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 சதவீதம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.



உடுமலை பகுதிகளில், இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், பள்ளி, கோவில் நிலங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. நேற்று உடுமலை அருகேயுள்ள, குருவப்பநாயக்கனுார் கிராமத்தில், விவசாயி ரமேஷூக்கு சொந்தமான நிலத்தில், பழமரச்சாகுபடி வழியாக விவசாயிகளுக்கு வருவாய், பசுமை பரப்பு அதிகரிப்பு உட்பட பல்லுயிரினங்களுக்கு பயன் அளிக்கும் வகையில், 3 ஆயிரம் கொய்யா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X