காணாமல் போன முதியவர் உடல் மீட்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
காணாமல் போன முதியவர் உடல் மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:36

செஞ்சி-காணாமல் போன முதியவர் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.செஞ்சி, கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி, 80; இவர், கடந்த 20ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது மகள் உமாமகேஸ்வரி, 39, செஞ்சி போலீசில் புகார் செய்திருந்தார்.இந்நிலையில் நேற்று காலை செஞ்சி பேரூராட்சி அருகே உள்ள குளத்தில் வீராசாமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் வீராசாமியின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X