தொழிலாளி கொலை ஐந்து பேருக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:03

திருப்பூர் : தொழிலாளியை கொலை செய்த, ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.தாராபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 45. தொழிலாளி.



இவரது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு, கடந்த ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு ஆண்டுக்கு தம்பதியினர் பிரிந்து, இருவரும் மறுமணம் செய்து கொண்டனர்.ஆனாலும், ஈஸ்வரமூர்த்தி, மாரிமுத்துவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றிரவு, 8:00 மணிக்கு தனியார் மருத்துவமனை அருகில் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஈஸ்வரமூர்த்தி, அவரது இரு தம்பி, தந்தை மற்றும் தாய்மாமா ஆகியோர், அரிவாளால் வெட்டி தப்பியது. இதில், அதே இடத்தில் மாரிமுத்து இறந்தார்.தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர். எஸ்.பி., சஷாங் சாய், கொலை நடந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, போலீசாருக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X