சிற்ப பின்னணி 'செல்பி பாயின்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:07

மாமல்லபுரம்-மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், கடற்கரை கோவில் 'செல்பி பாயின்ட்' சிற்பம் அமைத்திருப்பது, பயணியரை கவர்கிறது.மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி 1976 முதல் இயங்குகிறது. விடுதியில் குளிர்சாதன அறைகள், இரு சொகுசு சூட்கள், உணவகம், கருத்தரங்க கூடம், நீச்சல்குளம் ஆகியவை உள்ளன.தனியாரைவிட கட்டணம் குறைவு என்பதால், தனி பயணியர், குழுவினர் இங்கு வந்து தங்குகின்றனர். கருத்தரங்கம், திருமணம், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.சுற்றுலாப் பயணியர் தங்குவதை அதிகரிக்கவும், அவர்களை வசீகரிக்கவும், தொடர்ந்து விடுதி மேம்படுத்தப்படுகிறது.தற்போது பயணியரை கவர, விடுதி வளாக கடற்கரையில், கடற்கரை கோவில் மாதிரி சிற்ப செல்பி படமுனை அமைக்கப்பட்டு, 'ஐ லவ் மாமல்லபுரம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.விடுதி பயணியர், இங்கு தங்கியதன் நினைவாக, இச்சிற்பத்தில் நின்று, செல்பி படம் எடுத்து மகிழ்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X