வைகோ பிறந்தநாள் விழா | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வைகோ பிறந்தநாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:08

திருப்பூர் : ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவின், 77 வது பிறந்த நாள் விழா, திருப்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது.திருப்பூர், கொங்கு நகர் ம.தி.மு.க., கிளை சார்பில், பி.என்., ரோடு, எஸ்.வி., காலனியில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில், 250 முதியோருக்கு புத்தாடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.



மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார்.l செங்கப்பள்ளி, மகிழ்ச்சி கருணை இல்லத்தில் குழந்தைகள், முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, பனியன் சங்க செயலாளர் மனோகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X