வயதாகிக்கிட்டே போகுது... விரக்தியில் மக்கள் நல பணியாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:31

நரிக்குடி : நரிக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். மக்கள் நலப்பணியாளராக பணியாற்றிய இவர் ,முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் கதறி அழுது பணி நியமனம் வழங்க கோரிக்கை விடுத்தது தற்போது ட்ரெண்டிங்காக உள்ளது.



இதுகுறித்து அவர் கூறியதாவது:1990 ல் மக்கள் நலப்பணியாளராக அன்றைய முதல்வர் கருணாநிதி பணி அமர்த்தினார். 1991 ல் முதல்வராக பதவி ஏற்ற 'ஜெ' பணி நீக்கம் செய்தார். 1996ல் ஆட்சிக்கு வந்து கருணாநிதி அப்பணியை மீண்டும் வழங்கினார். 2011ல் ஆட்சிக்கு வந்த 'ஜெ' பணியிலிருந்து துாக்கினார். சட்டரீதியான போராட்டம் நடத்திய பின் தனி நீதிபதி சுகுணா பணி வழங்க உத்தரவிட்டார். 'ஜெ' அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.



30 ஆண்டுகள் கடந்து விட்டதால் இப்பணியில் இருந்தவர்கள் பலர் வயதாகி இறந்தனர். மீதமுள்ளவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார். தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்ததையடுத்து பணிநியமனம் செய்வார்கள் என காத்திருக்கிறோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. குடும்பத்தை நடத்த முடியாமல் மன உளைச்சலில் உள்ளோம். இறப்பதற்குள் எங்களுக்கு பணி நியமனம் வழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X