இன்று வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
இன்று வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
10:26

பெருந்துறை: தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறுதல், புதுப்பித்தல் முகாம் பெருந்துறை பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில், இன்று காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடைபெறுகிறது. முகாமிற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமை வகிக்கிறார். ஈரோடு மாவட்டம், வணிக வரித்துறை துணை ஆணையர் (மாநில வரி) கயல்விழி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் கிறிஸ்டோபர்தாஸ் (பெருந்துறை) மற்றும் விஜயநாத் (க.செ.பாளையம்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X