சங்க காசாளர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:33

சேலம்: காடையாம்பட்டியில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அதன் கிளை, கடன் சங்கம், தொப்பூரில் செயல்படுகிறது. அச்சங்கத்தில், 'பி' பிரிவு உறுப்பினராக, வெங்கடேஷ், 52, உள்ளார். அவருக்கு, அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 41 லட்சம் ரூபாய் நகை கடன் வழங்கி விதிமீறல் நடந்துள்ளது. கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கையில், விதிமீறல் கண்டுபிடித்து, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடந்த மூவர் தணிக்கையில், வெங்கடேஷூக்கு கூடுதலாக கடன் வழங்கியது உறுதியானது. இதனால், சங்க காசாளர் கார்த்திகேயன், 57, நேற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை, சங்கத்தலைவர் கணேசன் பிறப்பித்துள்ளார்.

புகாரால் இடமாற்றம்: கெங்கவல்லி அடுத்து, கடம்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கசெயலர் அழகன். இவர் மீது, விதிமீறல் உள்பட, பல்வேறு புகார்கள் எழுந்தன. விசாரணையில் உறுதியாக, அவர், மஞ்சினி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு இடமாற்றப்பட்டார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X