வனத்துறை இடத்தில் கட்டிய வீடுகள் அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
12:44

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பிக்கனஹள்ளி முத்தம்மாள் பள்ளத்தை சேர்ந்தவர்கள், சின்னசாமி, 60, கோவிந்தராஜி, 55. கோவிந்தராஜ் அவர் குடியிருக்கும் இடத்தில் போர் போட்டு மின் இணைப்பு கோரி உள்ளார். இதற்கு சின்னசாமி, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவிந்தராஜிக்கு எப்படி மின் இணைப்பு வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவிட்டது. இதில் சின்னசாமி, கோவிந்தசாமி இருவருமே வனத்துறைக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதில் வீடு கட்டியது தெரிந்தது. அவற்றை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டதையடுத்து, நேற்று டி.எஸ்.பி., தினகரன், தாசில்தார் அசோக்குமார், வனசரகர் செல்வம் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X