கிருஷ்ணகிரி: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செப்., 23) மதியம், 1:30 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு, 2:30 மணிக்கு, பர்கூர் அடுத்த மாதேப்பட்டியில் இயங்கி வரும் தமிழக அரசின் டாமின் கிரானைட் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கனிம வளத்துறை அலுவலர்களுடன் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.