மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
13:25

கரூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.


தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த, 20 வரை வினாடிக்கு, 16 ஆயிரம் கன தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம், 7,000 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம், 15 ஆயிரத்து, 616 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 7,200 கன அடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 6,180 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 1,020 கன அடியும் திறக்கப்பட்டது.


அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையிலிருந்து, கரூர் மாவட்ட குடிநீர் மற்றும் சம்பா சாகுபடி தேவைக்காக, இரண்டாம் கட்டமாக தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி ஆற்றில், 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது அணைக்கு, 406 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 88.26 அடியாக இருந்தது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X