'இ ந்த மாதிரி நகையை பார்த்ததே இல்ல. ரொம்ப வித்தியாசமா இருக்கு'யுக்தி (yukti) ஜூவல்லரி நகைகளை அணிந்தால், உங்களையும் இப்படித்தான் மெச்சுவார்கள்.மற்ற எந்த கடைகளிலும் இல்லாத வெரைட்டியான, தனித்துவமான நகை கலெக் ஷனை, யுக்தி ஜூவல்லரியில் வாங்கலாம்.இங்கு, டிசைனர் 22 காரட் ஜூவல்லரிகள் மற்றும் 18 காரட் ரோஸ் கோல்டு ஜூவல்லரி கிடைக்கிறது. ரோஸ் கோல்டு ஜூவல்லரி, இளம் பெண்களை கவரும் வகையில் லைட் வெயிட்டாக வடிவமைக்கப்படுள்ளது. தினசரி மற்றும் காலேஜ் பயன்பாட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.உங்கள் திருமண நாளை ஸ்பெஷலாக்க, கலைநயத்துடன் வடிவமைக்கப்படும் டிசைனர் பிரைடல் கலெக் ஷனை வாங்கலாம்.பி.ஐ.எஸ்., ஹால்மார்க் ஜூவல்லரி என்பதால், தரத்தை பற்றி கவலையே வேண்டாம். லைப்டைம் இலவச பராமரிப்பு உண்டு. மாதாந்திர தங்க சேமிப்பு திட்டத்திலும், சேர்ந்து பயன் பெறலாம்.-கிழக்கு சம்பந்தம் ரோடு, ஆர்.எஸ்.புரம்.
0422 -435 1916, 94437 44445.