வாங்க... ஜாலியா... | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வாங்க... ஜாலியா...
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
01:02

உடற்பயிற்சி மீதான ஆர்வம் காரணமாக, இளம் தலைமுறையினரின் கவனம் மீண்டும், சைக்கிள் மீது திரும்பியிருக்கிறது.எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில், ஏபி சைக்கிள்சில், சைக்கிள் வாங்கலாம். பிஎஸ்ஏ, ஹெர்குலிஸ், ஹீரோ, ஹீரோ ஸ்பிரின்ட் என அனைத்து முன்னணி பிராண்டுகளின் சைக்கிள்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.கியர் சைக்கிள்கள் ஆறு, 18 மற்றும் 21 ஸ்பீடுகளில், 29, 27.5, 26 வீல் சைஸ்களில் கிடைக்கிறது. அலாய் ரிம் மற்றும் டிஸ்க் பிரேக்குடன், இ - பைக்கும் கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால், 30 கி.மீ.,வரை பயணம் செய்யலாம். பெடலுக்கு மாற்றும் ஆப்ஷனும் உண்டு.அனைத்து பிராண்டட் சைக்கிள்களுக்கும், ஒரு வருட வாரண்டி மற்றும் ஒரு இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.- பொள்ளாச்சி மெயின் ரோடு, டைட்டன் பெயின்ட்ஸ் எதிரில், காந்திநகர்.

- 97518 88002, 82205 32748.

குறைந்த மற்றும் உயர் பட்ஜெட் வரையில், சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து சைக்கிள்களுக்கும் ஸ்பேர்ஸ் மற்றும் சர்வீஸ் வசதியும் உண்டு. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு சலுகைகள் தரப்படுகின்றன. தினமலரில் வெளியான ஏபி சைக்கிள்ஸ் செய்தி கட்டிங்கை எடுத்து வருபவர்களுக்கும், சிறப்பு ஆபர் வழங்கப்படும்.- சுனில் குமார், உரிமையாளர், ஏபி சைக்கிள்ஸ்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X