கர்டைன்கள் உங்கள் வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடும். அறைகளில் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.டைமண்ட் கர்டைனுக்கு ஒரு போன் செய்தால் போதும். உங்கள் வீட்டுக்கே மொத்த கலெக்ஷனோடு வந்து விடுவார்கள். பிடித்த கர்டைனை செலக்ட் செய்து எடுக்கலாம். இதற்கு கட்டணமேதுமில்லை.உயர் தரமான நுால்கள் மற்றும் நவீன நெசவு நுட்பங்களை பயன்படுத்தி, தரமான முறையில் கர்டைன் தயாரிக்கப்பட்டுள்ளது.இங்கு, பல்வேறு வண்ணம், டிசைன்களில் ரெடிமேட் கர்டைன்ஸ், டிராப்ஸ், பிளிண்ட்ஸ், வால்பேப்பர்ஸ், 3டி டிசைன்கள் மற்றும் கர்டைன் ராட்ஸ், ஹோல்டுபேக்ஸ் மற்றும் ரிங்ஸ் ஆகியவை கிடைக்கிறது.அனைத்து ரகங்களுக்கும், 10 முதல் 15 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு, கர்டைன்கள் டிரை கிளீனும் செய்து தருகின்றனர்.-ஆர்.எஸ்.புரம்.
98947 19660