ஆன்மிகம்சதுர்த்தி பூஜைஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n மாலை, 5:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி முதல்.முந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n மாலை, 5:00 மணி.யோக விநாயகர் கோவில், அபர்ணா மருத்துவமனை ரோடு, இடையர்பாளையம் n மாலை, 6:00 மணி. சித்தி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மாலை, 6:00 மணி.விநாயகர் சன்னதி, அருள் முருகன் கோவில் வளாகம், கடை வீதி, ரயில்வே ஸ்டேஷன் அருகில், போத்தனுார் n மாலை, 6:00 மணி.விநாயகர் சன்னதி, லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n மாலை, 6:00 மணி.ஞான விநாயகர் கோவில், தியாகி சண்முகா நகர், சிங்காநல்லுார் n மாலை, 5:30 மணி. கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n மாலை, 5:00 மணி.செல்வவிநாயகர் கோவில், சொக்கம்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.கற்பக விநாயகர் கோவில், அப்பிச்சிமார் கோவில் வளாகம், மோளப்பாளையம், பூலுவபட்டி n மாலை, 6:30 மணி.பாலவிநாயகர், ராக்கியண்ணன், உத்தண்டராயர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.ராஜவிநாயகர், சூரியபகவான், உஷாதேவி, சாயாதேவி கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n மாலை, 6:30 மணி.சித்தி விநாயகர் கோவில், கருமத்தம்பட்டிபுதுார், சூலுார் n மாலை, 6:30 மணி.திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.வெற்றி விநாயகர், மாரியம்மன், வேம்படி கருப்பராயன், சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், வினோபாஜி நகர், விளாங்குறிச்சி ரோடு n மாலை, 6:00 மணி.செல்வ விநாயகர், மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவில், சேரன் மாநகர், பீளமேடு n மாலை, 6:00 மணி.விநாயகர் சன்னதி, பட்டீஸ்்வரன் கோவில் வளாகம், குரும்பபாளையம் மதுக்கரை n மாலை, 6:00 மணி.விநாயகர் சன்னதி, வடபழநி முருகன் கோவில் வளாகம், குரும்பபாளையம், மதுக்கரை n மலை, 5:30 மணி.அபிேஷக பூஜைமாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.மாரியம்மன் கோவில், புளியகுளம் n காலை, 7:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.பொதுமரக்கன்றுகள் நடும் விழாஅரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வாகராயம்பாளையம் n மதியம், 12:30 மணி. ஏற்பாடு: கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி.கொலு பொம்மைகள் கண்காட்சி, விற்பனைகோவை வடக்கு சர்வோதய சங்கம், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி.ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால் மண்டபம் n காலை, 9:30 மணி.என்.எஸ்.எஸ்., தின விழாதமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், மருதமலை ரோடு n மாலை, 4:00 மணி.நாராயணகுரு கல்லுாரி வளாகம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி n காலை, 11:00 மணி.இணைய வழியில் ஐ.டி., துறை சங்க துவக்க விழாசங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி வளாகம், சரவணம்பட்டி n காலை, 11:00 மணி. ஓவியப் போட்டிஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n பிறபகல், 3:15 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்செயின்ட் மார்க் சர்ச் வளாகம், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.