இன்றைய நிகழ்ச்சி /24.9.21
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
04:55

கோயில்


சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.



சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.பூரண நல மங்கள பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: ஜோதி ராமநாதன், மாலை 5:30 மணி.



முருகன், விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணிதுர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர்கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.



துர்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.



விநாயகருக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00, ராகு கால பூஜை: காலை 10:00 மணி. கூழ் பிரசாதம் வழங்கல்: மாலை 6:00 மணி. துர்காதேவிக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.



பொது



ஆர்ப்பாட்டம்: ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவு வாயில், மதுரை, பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன்,கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், ஏற்பாடு: தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன், காலை 11:00 மணி.



சமையல் எரிவாயு குறை தீர்க்கும்கூட்டம்: கலெக்டர் அலுவலகம்,மதுரை, ஏற்பாடு: மாவட்ட உணவு வழங்கல் அலுவலகம், காலை 11:00 மணி.அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியீடு: செய்தியாளர்கள் அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு, பங்கேற்பு: எம்.எல்.ஏ., பூமிநாதன், காலை 11:00 மணி.



சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் விழா: மெயின் கேட் முன், அரசு மருத்துவமனை வளாகம், மதுரை, ஏற்பாடு: குழந்தைகள் சிறப்பு பிரிவு, கேக் வெட்டும் நிகழ்வு, காலை 9:00 மணி.



கண்காட்சி



நகை கண்காட்சி விற்பனை: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல்,மதுரை, ஏற்பாடு: ஜூவல் கிரியேஷன்ஸ், காலை 10:00 மணி முதல்.கட்டட கட்டுமான, இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் பொருட்களுக்கான பிரத்யேக கண்காட்சி துவக்கம்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:30 - இரவு 8:30 மணி வரை.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X