குறைகளை கூறுவோம... தீர்வு காண்போம்....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:49

பயன்பாடற்ற பம்ப் ரூம்காரியாபட்டியில் கள்ளிக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரே ரோட்டோரத்தில் பயன்பாடற்ற பம்ப் ரூம் உள்ளது. இதை அகற்ற வேண்டும். சேது, காரியாபட்டி.அகற்ற நடவடிக்கைவிரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர், காரியாபட்டி.ரோடு போட வேண்டும்சாத்துார் மேலக்காந்தி நகர் ரோட்டில் ஜல்லிகற்கள் கொட்டி பல நாட்கள் ஆகிறது. ரோடு போடும் பணி துவக்கப்படவில்லை. மணி, சாத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் ரோடு போடும் பணி துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இளவரசன், கமிஷனர், சாத்துார் நகராட்சி.பயன்பாடின்றி குழாய்நரிக்குடி கட்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.திருமுருகன், கட்டனுார்.சீரமைக்க நடவடிக்கைவிரைவில் சீரமைக்கப்படும்.திருமுருகன், ஊராட்சி தலைவர், கட்டனுார்.அதிகரிக்கும் கழிவுகள்ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் கிழக்கு தெருவில் கழிவுகள் அதிகரித்து வருகிறது. இதை அள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாண்டியராஜ், ஸ்ரீவில்லிபுத்துார்.அள்ள நடவடிக்கைஉடனடியாக குப்பை அள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.பழனிக்குரு, சுகாதார ஆய்வாளர், ஸ்ரீவில்லிபுத்தார்.குவியும் குப்பைராஜபாளையம் ஆவாரம்பட்டி மாடசாமி கோயில் தெரு பழைய கோழி பண்ணை அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளது.ஷியாம், ராஜபாளையம்.அகற்ற நடவடிக்கைஉடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.சுதாகர், சுகாதார ஆய்வாளர், ராஜபாளையம் நகராட்சி.சுகாதார வளாகம் செயல்படுத்துங்கராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தாட்கோ காலனிக்கு செல்லும் மெயின் ரோட்டில் திறந்வெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.காசி, ராஜபாளையம்.நடவடிக்கை எடுக்கப்படும்விரைவில் கழிப்பறையை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.நித்யா, ஊராட்சி தலைவர், கிருஷ்ணாபுரம். குடிநீர் தட்டுப்பாடுசாத்துார் சிந்துவம்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தாமிரபரணி குடிநீர் வரவில்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.ராஜேஷ், சிந்துவம்பட்டி.உரிய நடவடிக்கை தாமிரபரணி குடிநீர் கிடைக்க அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.நிர்மலா கடற்கரை ராஜ், சாத்துார் ஒன்றிய தலைவர்.சேதமடைந்த ரோடுசிவகாசி இரட்டை பாலத்தில் இருந்து விளாம்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும்.கணேசன், சிவகாசி.சீரமைக்க நடவடிக்கைரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர்,சிவகாசி.தெருவிளக்கு வேண்டும்விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சி சூலக்கரை மேட்டில் தெருவிளக்கு வசதிகள் குறைவாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.முத்துகணேஷ், சூலக்கரைமேடு.நிதி வந்ததும்நிதி வந்ததும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும்.இ.செல்வி, ஊராட்சி தலைவர், கூரைக்குண்டு.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X