இன்றைய நிகழ்ச்சி செப். 24- | விருதுநகர் செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி செப். 24-
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:51

ஆன்மிகம்



சிறப்பு பூஜை, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு அலங்காரம், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.விசேஷ தீபாராதனை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.



சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி மேற்கு, விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.விசேஷ தீபாராதனை, பெருமாள் கோயில், சிவகாசி, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.



பொது



தேசிய கருத்தரங்கம், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, விருதுநகர், காலை 10:00 மணி, ஏற்பாடு: வணிகவியல் துறை.



இணையவழி கருத்தரங்கம், எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி, சிவகாசி. மாலை 6:00 -இரவு 8:00 மணி.பல்வேறு துறைகளுக்கு இடையேயான போட்டிகள், ஸ ாளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி . காலை 10:30 - மதியம் 3:30 மணி.



புத்தக கண்காட்சி, சிவன் கோயில் தெற்கு வாசல், சி.எஸ்.ஐ., ஞானபாக்கியம் பள்ளி எதிரில், சிவகாசி, காலை 9:00 மணி, ஏற்பாடு: பாரதி நுால் நிலையம், தினமலர் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X