சம்பளமின்றி தவிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:46

கடலாடி : அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 5 மாதங்களாக சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, முதுகுளத்துார், திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.இதில் ஒரு கல்லுாரிக்கு 15 முதல் 20 பேர் கவுரவ விரிவுரையாளர்கள் வரை உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 160 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடலாடியில்கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:ஏப்., முதல் ஆகஸ்ட் வரை ஐந்து மாத சம்பளம் வழங்கவில்லை.



இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்கிட சிரமமாக உள்ளது. குடும்பம் நடத்துவதற்கும், வாழ்வாதாரத்திற்கும் கடன்வாங்கி நடத்த வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.எனவே தமிழக அரசு 5 மாதத்திற்கான சம்பளத்தை வழங்கவும், இனிவரும் காலங்களில் தாமதமின்றி அந்தந்த மாதங்களிலேயே ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X