மீன் வளர்ப்பு செயல்விளக்கம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மீன் வளர்ப்பு செயல்விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:46

தேவிபட்டினம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுார் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், பண்ணைக்குட்டையில், மீன் வளர்ப்பு தொடர்பான செயல் விளக்க பயிற்சி ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் சைலேஸ் தலைமையில் நடந்தது.வேளாண்மை துணை இயக்குனர் கண்ணையா பண்ணைக்குட்டையில், வளர்க்கப்படும் மீன்களின் ரகங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X