சர்வரோகநிவாரண யாகம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
சர்வரோகநிவாரண யாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
06:54

ராமேஸ்வரம் : உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட்டு நீடூழி வாழ வேண்டி நேற்று ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில்மகாராஷ்டிரா வேத விற்பன்னர்கள், வேத மந்திரம் முழங்க சர்வ ரோக நிவாரண யாக பூஜை நடந்தது.இதனைத் தொடர்ந்து நடந்த மகா தீபாராதனையில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, புரோகிதர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X