மழைநீர் வடிகால்கள் ஆய்வு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
மழைநீர் வடிகால்கள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:17

பாலக்கோடு: பாலக்கோடு டவுன் பஞ்.,ல் மழைநீர் வடிகால்கள், கால்வாய் பகுதிகளில் நீர் எளிதில் வெளியேறும் வகையில் தூய்மை பணி நடந்து வருகிறது. நேற்று பாலக்கோடு, 10, 11, 12 வது வார்டுகளில் நடந்து வரும் தூய்மை பணியை டவுன் பஞ்.,க்கள் உதவி இயக்குனர் குருராஜன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை காலங்களில் பள்ளமான பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் நேராக சாக்காடை கால்வாய் வழியாக வெளியேற்றவும், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காதபடி பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். டவுன் பஞ்., செயல் அலுவலர் டார்த்தி, துப்பரவு ஆய்வாளர் ரவீந்திரன் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X