ஒரே குடும்பத்தில் இருந்து 4 பேர் போட்டியால் சர்ச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
14:41


சென்னை : உள்ளாட்சி தேர்தலில், ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் தி.மு.க., சார்பிலும், இரண்டு பேர் அ.தி.மு.க., சார்பிலும் போட்டியிடுவதால், சர்ச்சை கிளப்பி உள்ளது.




பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அகரம்தென் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெகதீஸ்வரன். இவர், தற்போது உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவருடன் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அவரது மனைவி ஹரிபிரியாவும், அக்கட்சி சார்பில் விண்ணப்பித்துள்ளார்.



இது ஒருபுறமிருக்க, ஜெகதீஸ்வரனின் உடன் பிறந்த அண்ணன் ராஜா என்பவரின் மனைவி ரெஜினா, அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.அதேபோல், மற்றொரு அண்ணனான பாஸ்கர் என்பவரும், அ.தி.மு.க., சார்பில், அகரம் தென் ஊராட்சியின் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மனு தாக்கல் செய்துள்ளார்.



இவ்வாறு, ஒரே குடும்பத்தில் இருந்து, தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் நான்கு பேர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டு, இருதரப்பிற்கும் இடையே பஞ்சாயத்து நிலவி வருகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202116:08:19 IST Report Abuse
ramkumar Both kazhakams are have same priniciples. Blaming each other and fooling the society. This type of family are big opportunists. TN requires a break from them.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X