36 பேருக்கு தொற்று முதியவர் பலி  | கடலூர் செய்திகள் | Dinamalar
36 பேருக்கு தொற்று முதியவர் பலி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:33

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 176 ஆனது. கடலுார் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 176 ஆக உயர்ந்தது. நேற்று, 16 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 969 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 286 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 65 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். கடலுாரைச் சேர்ந்த 73 வயது முதியவர் நேற்று இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 856 ஆனது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X