சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை | தர்மபுரி செய்திகள் | Dinamalar
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:21

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், நேற்று காலை தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால், சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. மூலவர் விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில் உட்பட, பல்வேறு விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X