தாலுகா ஆபீஸ் வளாகத்தில் சுகாதார சீர்கேடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:58

கரூர்: கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாதால், பொது மக்கள் தாலுகா அலுவலக வளாகத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.


கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், கிளைச்சிறை மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஜவஹர் பஜாரில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அத்தகைய நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும், பொது கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இரண்டு கி.மீ., தூரம் பொது கழிப்பிட வசதி இல்லை. கரூர் நகராட்சி அலுவலகம் பின்புறமுள்ள கட்டண கழிப்பிடமும் சில நேரங்களில் பூட்டப்பட்டுள்ளது. இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்றால், ஒரு கி.மீ., தூரமுள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குதான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இல்லையென்றால், கரூர் தாலுகா அலுவலகத்தில் ஒதுக்குபுறமாக உள்ள திறந்த வெளிப்பகுதியில் பொதுமக்கள் இயற்கை உபாதைக்கு செல்கின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வசதியாக கரூர் தாலுகா அலுவலகத்தில், பொது கழிப்பிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X