கொசு அதிகரிப்பு டெங்கு அபாயம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கொசு அதிகரிப்பு டெங்கு அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:48

அவிநாசி:அவிநாசியில், சில மாதங்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் கூட, அதிகளவில் கொசுக்கள், வீடுகளில் தென்படுகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுவால், டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது; இது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது மழை பெய்துள்ள நிலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரிலும் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், கொசு ஒழிப்புபணியில் கவனம் செலுத்த எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X