விளம்பர செய்தி கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விளம்பர செய்தி கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
23:51

விருதுநகர் :விருதுநகர் ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மதுரை காமராஜர் பல்கலை தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் தருமராஜ் பட்டங்களை வழங்கி பேசினார்.ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் ராஜா வரவேற்றார்.அறக்கட்டளை நிர்வாகி கோதை ஆண்டாள், செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள் செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X