போலீஸ் ஸ்டேஷனில் பெயர் பலகை மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:44

பல்லடம்:பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில், பெயர் பலகை மாற்றும் பணி நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களுடன் உள்ள பெயர் பலகைகளை அகற்றுமாறுடி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்படி, பழைய பெயர் பலகைகள் அகற்றும் பணி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்து வருகின்றன.பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு, புதிய பெயர் பலகை பொருத்தும் பணி நேற்று நடந்தது.போலீசார் கூறுகையில், 'பல்லடம் ஸ்டேஷனில் இருந்த பெயர் பலகையில் தனியார் விளம்பரம் கிடையாது. இருந்தும், நீண்ட நாட்கள் ஆனதால் பெயர் பலகை புதுப்பிக்கப்பட்டது,' என்றனர்.ஒரு ஸ்டேஷன்... 7 போர்டு திருப்பூர், அவிநாசி ரோட்டில், வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷன் காம்பவுண்டில், தனியார் நிறுவனங்கள், தங்கள் பெயர்களுடன் ஏழு விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். இதனால், தீயணப்பு நிலையம் இருப்பதே தெரியாத விளம்பர பலகைகள் மறைக்கப்பட்டுள்ளது.ஸ்டேஷன்களில், தனியார் விளம்பர பலகையுடன் பெயர் பலகை இருக்க கூடாது என, டி.ஜி.பி., உத்தரவிட்டும் ஒரு வாரமாகியும், வடக்கு தீயணைப்பு நிலையத்தில், தனியார் விளம்பர பலகைகள் அப் படியே தான் உள்ளன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X