நாட்டு நலப்பணித்திட்ட நாள் துாய்மை பணியாளருக்கு பரிசு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
00:45

திருப்பூர்:சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.,) விழா கல்லுாரியில் உள்ள குமரன் அரங்கில்நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்ரமணி பங்கேற்றார்.கொரோனா பேரிடர் காலத்தில் தன்நலம் கருதாமல், தெருக்களில் குப்பைகளை அப்புறப்படுத்துவதும், கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி போன்ற பல்வேறு பணிகளில் அயராது உழைத்த மாநகராட்சி துாய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டன.சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. 'இவ்வாறு மேடையில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது எங்கள் வாழ்நாளில் மிகவும் முக்கிய நாள்' என, துாய்மை பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் கோகுல், உதவி பொறியாளர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் ஹரேஷ் பாண்டியா, முஸ்தாக் பங்கேற்று பேசினர். மாணவ செயலர்கள் ரத்னகணேஷ், கிருபாகரன், அருள்குமார், பூபாலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X