ஸ்மார்ட் போனை ஜாக்கிரதையா கையாளணும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:12

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.இன்ஸ்பெக்டர் ரெளலத் நிஷா கூறுகையில், ''மாணவர்கள் 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. சமூக வலைதளங்களை, கற்றலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதள வசதி மூலம், பாடம் சார்ந்த பல்வேறு தகவல்களை மாணவர்கள் திரட்டுவது அவசியம். பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும்போது, விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 'பேஸ்புக்', 'வாட்ஸ்-அப்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களை, பெற்றோர் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. புகைப்படங்களை வெளியிடக்கூடாது; தெரியாத நபருடன் பேசக்கூடாது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க, போக்சோ சட்டம் உள்ளது. பாலியல் ரீதியிலான புகார்களை மாணவர்கள் தயக்கமின்றி பதிவு செய்ய முன்வர வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X