கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:15

மதுரை,:மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 19 குழந்தைகளுக்கு ரூ.59 லட்சம் நிதியை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கினர்.ஆதரவின்றி தவிக்கும் இக்குழந்தைகள் 18 வயது வரை குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு இலவச கல்வி, உணவு, உடை வழங்கப்படவுள்ளது.மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், டி.ஆர்.ஓ., செந்தில்குமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், பி.ஆர்.ஓ., சாலிதளபதி, ஏ.பி.ஆர்.ஓ., வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.குறை தீர்வு மையம் திறப்பு:மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் குறை தீர்வு மையமும் திறக்கப்பட்டது. 0452-252 6888, 99949 09000 எண்களில் தெரிவிக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X