முகக்கவசம் அணியாத 15,919 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:24

சென்னை : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, முக கவசம் அணியாமல் சுற்றிய, 15 ஆயிரத்து, 919 பேர் மீது வழக்கு பதிந்து, 31.83 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.



கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முக கவசம் அணிவது கட்டாயம். மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும், முக கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சிறப்பு படையை உருவாக்கி உள்ளனர்.



இப்படையினர், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மற்றும் போலீஸ் எல்லையில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், செப்., 16 -- 24 வரை, ஒன்பது நாட்கள் நடத்திய சோதனையின் போது, முக கவசம் அணியாமல் ஊர் சுற்றிய, 15 ஆயிரத்து, 919 பேர் மீது வழக்கு பதிந்து, 31.83 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நேற்று முன்தினம் ஒருநாள், 2,191 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4.38 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X