ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவேண்டும் கலெக்டர் பாலசுப்ரமணியம் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
04:03

புவனகிரி : புவனகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நடந்தது.பி.டி.ஓ., ராஜசேகர் வரவேற்றார்.



மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட பொறியாளர் தணிகாசலம், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தைப் பொறுத்தவரை 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.மழைக்காலம் வருவதால் சாக்கடைகள் உள்ளிட்ட பகுதிகள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது. அவசியம் பொதுமக்கள் தங்கள் கடமையாக நினைத்து செயலாற்றி மழை காலங்களில் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.



அக்டோபர் 2ம் தேதி ஒரு லட்சம் மரக்கன்று நடுவதற்கு இலக்கு உள்ளது. அனைவரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு பூமி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கொரோனா தடுப்பூசி குறித்து பி.டி.ஓ.,க்கள் புவனகிரி சிவகுமார், கீரப்பாளையம் சிபி மற்றும் ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் கருத்துக்கைள தெரிவித்தனர்.பி.டி.ஓ., சுந்தரம் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X