பிரதமருக்கு களங்கம்: கலைஞர் டி.வி., சேனல் மீது பா.ஜ., போலீசில் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 செப்
2021
06:12
பதிவு செய்த நாள்
செப் 26,2021 04:50

சென்னை-பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கலைஞர் டி.வி., செய்தி வெளியிட்டு இருப்பதாக, போலீசில் பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் புகார் அளித்துஉள்ளார்.

சென்னை தி.நகர் காவல் நிலையத்தில், அவர் அளித்துள்ள புகார் மனு:இரண்டு நாட்களுக்கு முன், கலைஞர் டி.வி., , 'டுவிட்டர்' பக்கத்தில், 'அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?' என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்த பதிவு உண்மைக்கு புறம்பானது, அவதுாறானது.

பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தி. எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பது தெரிந்தே, பிரதமருடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு, தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (86)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
26-செப்-202120:28:08 IST Report Abuse
srinivasan a port is a commercial and logistics hub . 11000 laborers and 3000 staff work.million MT is handled at mundra. Andhra couple were involved. Talibans are terrorists. CM office?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-செப்-202120:27:19 IST Report Abuse
SUBBU அது கலைஞர் டிவி அல்ல,கட்டுமர களவானி டிவி.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-செப்-202119:12:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லோருமே வெளிப்படையாக திமுகவை ஆதரிப்பவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X