மணல் அள்ளியதாக 4 பேர் மீது வழக்கு | கரூர் செய்திகள் | Dinamalar
மணல் அள்ளியதாக 4 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
14:37

கரூர்: கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., கஸ்தூரி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை, சின்ன ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அமராவதி ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளியதாக, செல்வராஜ், 55, குமார், 70, அழகு பாண்டியன், 71, பாலமுரளி, 38 ஆகியோர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X