மருந்தாளுனர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் | கரூர் செய்திகள் | Dinamalar
மருந்தாளுனர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2021
14:42

கரூர்: கரூர் மாவட்ட மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில், முன்னாள் தலைவர் மேலை பழனியப்பன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மருந்தாளுனர்கள் மட்டும் மருந்து கடை நடத்த தகுதி உள்ளவர்களாக அறிவிக்க வேண்டும். ஒடிசா மாநிலத்தில் உள்ளது போல மருந்தாளுனர்கள் முதலுதவி மையங்கள் அமைத்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் வள்ளியப்பன், கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X