காசிமேடில் மீன் விலை கடும் சரிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2021
01:34

காசிமேடு-காசிமேடில் கடந்த இரு மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த மீன் விலை, இம்மாதம் வீழ்ச்சி அடைந்தது.சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன் ஏல விற்பனை நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன் வாங்க குவிவது வழக்கம்.இந்நிலையில், புரட்டாசி மாதம் துவங்கி நடைபெற்று வருவதால், அசைவ பிரியர்களில் பெரும்பாலானோர் இம்மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துள்ளனர். பொதுவாக புரட்டாசி மாதத்தில், மீன்கள் மற்றும் அசைவ உணவுகளின் விற்பனையில் சரிவு காணப்படும். அந்த வகையில், கடந்த ஞாயிறு அன்று, வழக்கத்தை விட மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்ட போதும், அதன் விலை குறைந்தே காணப்பட்டது.விலை குறைந்ததால் ஓரளவு வியாபாரம் நடந்தது. இந்த வாரம், மீன்கள் வரத்து திருப்திகரமாக இருந்தும் கூட, அதை வாங்க போதுமான அளவு வியாபாரிகள், பொதுமக்கள் முன்வராததால், மீன்களின் விலை கடும் சரிவை சந்தித்தது.காசிமேடில் கடந்த இரு மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த மீன்களின் விலை நேற்று 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையானது.மீன் விலை (கிலோவில்) பழைய விலை தற்போதைய விலைவஞ்சிரம் 1,200-௬௦௦சங்கரா 600-௨௦௦நெத்திலி ௫௦௦-௧௫௦வவ்வால் ௭௦௦-௫௦௦கடமா ௪௦௦-௨௦௦இறால் ௫௦௦-௩௦௦

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X