விருதுநகர் : விருதுநகர் ஒய்ஸ்மென் சங்ககூட்டம் தலைவர் ஞானமணி தலைமையில் நடந்தது. டாக்டர் சசிகுமார் நல்லாசிரியர் விருது பெற்ற கே.வி.எஸ்.,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகனை பாராட்டினார். ஏற்பாடுகளை செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், உறுப்பினர் பாபு செய்திருந்தனர்.