விழிப்புணர்வு முகாம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
விழிப்புணர்வு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
06:28

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் நாட்டுநலப்பணி திட்ட நாள் விழாவை முன்னிட்டு ஹார்ட் புல்னெஸ், பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.



பல்கலை துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் சிவக்குமார், நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் ஆகியோர் மரகன்றுகளை நட்டு பேசினர். பல்கலை பேராசிரியர்கள், வேளாண்துறை மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X