நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்' | நீலகிரி செய்திகள் | Dinamalar
நீலகிரியில் 32 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
08:22

ஊட்டி:நீலகிரியில் கொரோனாவில் குணமான, 32 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 32 ஆயிரத்து 603 ஆனது. 32 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 32 ஆயிரத்து 57 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 198 ஆக உள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X