கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
08:31

கோவை:கோவையில் நேற்று, 216 பேர் கொரோனாவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 754 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒருவர் உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 2,330 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 216 பேர் குணமடைந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X