12 மொபைல் போன் திருட்டு: நான்கு சிறுவர்கள் கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
12 மொபைல் போன் திருட்டு: நான்கு சிறுவர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 செப்
2021
23:39

திருப்பூர்,:மொபைல் போன் கடைகளில் கைவரிசை காட்டிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மொபைல் போன் கடைகளை உடைத்தும் மர்ம கும்பல் கைவரிசை காட்டி வந்தது. இதுதொடர்பாக, தனிப்படை போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனர். பல்வேறு கடைகளில் திருட்டில் ஈடுபட்ட, நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.அதில், நல்லுார், காசிபாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ், 19 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்த நல்லுார் போலீசார், 12 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X