நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கட்டட கழிவுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
02:02

சென்னை : நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கட்டட கழிவுகள்கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம், தெற்காசிய அளவில் மிகவும் புகழ் பெற்றது. மெட்ரோ ரயில்வே சார்பில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில், பஸ் நிறுத்தம், சிறு கடைகள், உணவகம், பூங்கா, வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.



அதே மேம்பாலத்தின் மற்றொரு பகுதியான, நந்தம்பாக்கம் - -ஈக்காட்டு தாங்கல் வழித்தடத்தில், சாலை நடைபாதையை ஆக்கிரமித்து கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவை, பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, விபத்துக்கள் அரங்கேறும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், நடைபாதையில் உள்ள கட்டட கழிவுகள், குப்பைகளை அகற்றி, பாதசாரிகள் பயணிக்க வழி செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
28-செப்-202118:02:34 IST Report Abuse
JeevaKiran இதேபோல், மணல், ஜல்லி, செங்கல் வியாபாரம் செய்யும் கடைகள் அவைகளை நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்ரமித்துதான் போட்டு வைத்திருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. ஏமாளியான பொது ஜனங்கள்தான் இறங்கி சாலையில் நடக்கவேண்டியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X