மகள் மாயம் தந்தை புகார் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மகள் மாயம் தந்தை புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 செப்
2021
04:46

விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த டி.தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது 20 வயது மகள் டிப்ளமோ நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் வி.மருதுாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த இவர் கடந்த 25ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சுபாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X