நாகை புறவழிச்சாலைப் பணி; இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
05:42

விழுப்புரம் : விழுப்புரம் - நாகை புறவழிச்சாலை பணிக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைக்கான விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



சாலையாம்பாளையம், தாதாம்பாளையம், அற்பிசம்பாளையம் பகுதியில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இக்கிராம விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதவில்லை. கூடுதாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பொக்லைன் இயந்திரங்களை மறித்தனர்.தகவலறிந்து வந்த, வளவனுார் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பாலச்சந்தர், சிவகுமார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



இது தொடர்பாக, கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண்பதாக அலுவலர்கள் கூறியதைத் தொடர்ந்து, வாகனங்களை விடுவித்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X